IND vs PAK Match Ticket: இந்தியா, பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விலை 1.86 கோடி ரூபாயா?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டி ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மூன்றாவது ஆட்டம் ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 1.86 கோடி … Read more