’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில், தீபக் ஹூடா பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகள் கடுமையான போராடத்துக்குப் பிறகு, இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகியுள்ளார். ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் வலது கை பேட்ஸ்மேனான தீபக் ஹூடா, 46 முதல் தர போட்டியில் விளையாடி 3000 ரன்களும், … Read more