மீண்டும் தோல்வி கண்டது வருத்தமளிக்கிறது – பாகிஸ்தான் கேப்டன்
முல்தான், பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட பின் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் … Read more