சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் – ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்… இந்திய அணி 297 ரன்கள் குவிப்பு
India vs Bangladesh 3rdT20: வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி (Team India) 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. சம்பிரதாயமான போட்டி என நினைத்தாலும் இந்திய அணி இந்த போட்டியையும் வென்று வங்கதேசத்திற்கு (Team Bangladesh) எதிராக டெஸ்ட் தொடரை வைட்வாஷ் செய்ததை போன்று, டி20 தொடரையும் வைட் வாஷ் செய்யும் முனைப்பில் … Read more