லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல் முக்கியமான வீரராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இது தவிர ஐபிஎல்லில் வெறும் 132 போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பேட்டிங்கில் 134.61 ஸ்ட்ரைக் ரேட், விக்கெட் கீப்பிங்கில் 56 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் என பல சாதனைகளை வைத்துள்ளார். 2023 … Read more