குஜராத் அணியில் இருந்து விலகும் ஆஷிஸ் நெக்ரா – புதிய கோச்சாகும் இந்திய சிக்சர் மன்னன்!
குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் விக்ரம் சோலங்கி ஆகியோரை மாற்ற திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்தபோது இந்திய அணியின் ஆஷிஸ் நெக்ரா அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆண்டே, அதாவது ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டே அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி … Read more