அவர் ஒரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர் – திலக் வர்மாவுக்கு ராயுடு பாராட்டு
மும்பை, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. அரைசதம் அடித்து களத்தில் நின்ற திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார். 72 ரன்கள் (55 பந்து, 4 … Read more