பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடுகள்.. ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம்!
Harbajan singh about bcci new rules: இந்திய அணி சமீப காலமாக படுதோல்விகளை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வி என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த தோல்விகளுக்கு காரணம் மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதே. கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்தது, முதல் போட்டியில் சதம் அடித்தது … Read more