ஹர்திக் பாண்ட்யா – நடிகை நடாசா பிரிவதாக அறிவிப்பு
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாகும். ஆனால், கடந்த சில வாரங்களாகவே இந்த ஜோடி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்ற நிலையில் கூட, நடாஷாவை ஒரு போட்டியில் கூட மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில்தான் ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் … Read more