ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்
சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி … Read more