தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
செங்டு, ஆண்களுக்கான 33-வது தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து காலிறுதியை உறுதி செய்தது. முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இந்திய அணியில் … Read more