IND vs ENG: சேப்பாக்கத்தில் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி… டிக்கெட் எடுப்பது எப்படி?
IND vs ENG, Chennai Chepauk Match Ticket Sales: இந்திய அணியின் டெஸ்ட் சீசன் கடந்த செப்டம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக தொடங்கி, இந்த ஜனவரியின் தொடக்கத்தில் பார்டர் – கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டியோடு நிறைவடைந்தது எனலாம். இதை அடுத்து, இந்த மாதம் முதல் மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை ஒருநாள் சீசன் தொடங்க உள்ளது எனலாம். பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இருப்பதால் … Read more