இந்திய அணிக்கு நிம்மதி… இந்த இங்கிலாந்து வீரர் விளையாட மாட்டார் – காரணம் இதுதான்!
IND vs ENG 3rd Test: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் வரும் பிப். … Read more