இந்த இரு வீரர்கள்தான் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்கள் – ரவிச்சந்திரன் அஸ்வின்
கான்பூர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது ஜெய்ஸ்வாலுக்கும், தொடர் நாயகன் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர் நாயகன் விருது வென்ற பின் … Read more