U19 World Cup: உலகக் கோப்பை பைனலில் இந்திய இளம் படை… சீனியர்களை மிஞ்சிய ஜுனியர்கள்!
IND vs SA, U19 World Cup Semi Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓடிஐ உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜன. 19ஆம் தேதி தொடங்கியது. தொடரின் தொடக்கத்தில் 16 அணிகள் கலந்துகொண்ட நிலையில், குரூப் சுற்று, சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நிறைவடைந்தன. தற்போது இந்த 16 அணிகளில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அந்த வகையில், முதல் அரையிறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள சாஹாரா … Read more