மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் குழப்பம்..! பவுச்சருக்கு ரோகித் மனைவியின் சூடான பதில்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா இம்முறை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அவருக்கு அந்த கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான கேப்டன் என்ற அந்தஸ்தில் இருப்பவர் ரோகித் சர்மா. தோனிக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கும் நிலையில், … Read more