ஆர்சிபியை கதறவிட்ட மும்பை பேட்டர்கள்… வான்கடேவில் வாணவேடிக்கை – ஆட்ட நாயகன் பும்ரா
IPL 2024 MI vs RCB Match Highlights: ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 25ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நபி, கோட்ஸி ஆகியோர் முதலிரண்டு ஓவர்களை வீசினர், ஆனால் … Read more