Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!
இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் ரின்கு சிங் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் இதற்கு முன்பு பெரிதாக … Read more