நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்… அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்… காரணம் என்ன?
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குருப் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. அமெரிக்காவில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் இன்னும் சில நாள்களில் முடிந்துவிடும். சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளிலேயே நடைபெற உள்ளன. தற்போதைய குரூப் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 5 அணிகள் சூப்பர் 8 … Read more