பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிப்பு
புதுடெல்லி, 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்திய தரப்பில் 21 கோட்டாவை வீரர், வீராங்கனைகள் பல்வேறு சர்வதேச போட்டிகளின் மூலம் உறுதி செய்திருந்தனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் யார்-யாரை அனுப்புவது என்பதை கண்டறிய அவர்களுக்கு தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் தகுதி சுற்று போட்டி … Read more