தோனியை வீழ்த்த எங்களிடம் பிளான் இருக்கு.. சென்னை அணிக்கு செக்..? -கம்பீர் உறுதி
ஐபிஎல் 2024, தோனி குறித்து கவுதம் கம்பீர்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரின் 24வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடத் தயாராகி வரும் நிலையில்,எம்.எஸ்.தோனி குறித்து கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு வீரர்களும் பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் தங்கள் அணிகளுக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், தோனி இன்னும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அதே நேரத்தில் கம்பீர் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக … Read more