ஜோ ரூட் – விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..? – தினேஷ் கார்த்திக் தேர்வு
புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 12000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதனால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய பேப் 4 வீரர்களை முந்திக் கொண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆளாக 10000 ரன்களை கடந்து அசத்தி வருகிறார். அதே போல 34 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை … Read more