இந்திய அணியின் மோசமான பவுலிங்! ஷமியை ஆஸ்திரேலியா அழைத்த பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. பகல் இரவு ஆட்டமாக பிங்க் பாலில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்டார்க்கின் வேகப்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் முதல் இன்னிங்சில் பேட்டிங் … Read more