ஷமி குறித்து பொய்யான தகவலை சொன்ன ரோஹித்? உச்சகட்ட கோபத்தில் ஷமி?
இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த ஷமி மீண்டும் அணியில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வருகிறது. நியூஸிலாந்து டெஸ்டில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து ரஞ்சியில் பெங்கால் அணிக்காக விளையாடினார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு ஷமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ஐபிஎல் … Read more