பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?
India vs Pakistan: டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் துவங்கி உள்ளது. புதன்கிழமை அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. நியூயார்க்கில் ஜூன் 9 தேதி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் … Read more