சையத் முஷ்டாக் அலி கோப்பை; விதர்பாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை
ஆலூர், 7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் ஆலூரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை … Read more