புச்சி பாபு கிரிக்கெட் தொடர்; சுனில் நரேன் ஸ்டைலில் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் – வீடியோ
கோவை, புச்சிபாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் பலரும் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை – டி.என்.சி.ஏ லெவன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசினார். அவர் சுனில் … Read more