டி20 உலகக்கோப்பை: மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் – ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

நியூயார்க், 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் … Read more

டி20 உலகக்கோப்பை; பாபர் அசாம் இந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் – சோயப் மாலிக்

கராச்சி, டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு … Read more

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்… டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!

ICC T20 World Cup Recap: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தருணம் என்றால் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தூக்கியதை சொல்லலாம். அதன்பின், 2011ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வையும் குறிப்பிடலாம். ஆனால், அதற்கு முன் தோனியின் தலைமைக்கு விதிட்ட ஒரு நிகழ்வு என்றால் 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை சொல்லலாம்.  2007ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணிகளை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் பெங்களூருவிலும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் … Read more

வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா… பயிற்சி ஆட்டத்தை எங்கு, எப்போது காண்பது?

IND vs BAN Warm Up Match 2024: இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பின் சுமார் 11 வருடங்களாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற போராடி வருகிறது எனலாம். தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனியின் தலைமையில் இந்தியா கைப்பற்றியது.  அதன்பின் 2014ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை, 2015ஆம் ஆண்டில் தோனி தலைமையில் ஐசிசி உலகக் கோப்பை, 2016ஆம் … Read more

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?

India National Cricket Team: ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த ஒரு வாரம் காலம் ஓய்வு எனலாம். ஆம், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற இருக்கிறது.  இதற்காக இந்திய அணி (Team India) … Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் – 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

சிங்கப்பூர், முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21, 21-14,15-21 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரனாய் தோல்வியடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார் தினத்தந்தி Related Tags : சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்  இந்திய … Read more

தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் – பி.சி.சி.ஐ.க்கு கங்குலி கோரிக்கை

புதுடெல்லி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பிசிசிஐ தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ., கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இவர்களில், கவுதம் கம்பீர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு ஆலோசகராக செயல்பட்டு முக்கிய … Read more

கிளாசிக்கல் செஸ்: முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்னர் கிளாசிக்கல் பிரிவில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. நார்வே செஸ் தொடரில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), முன்னாள் சாம்பியன் கார்ல்சன் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட … Read more