டிவிசன் லீக் அணிகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி – சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல்முறையாக டிவிசன் லீக் அணிகளுக்காக ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டி.என்.சி.ஏ. லீக்கில் 2-வது டிவிசன், 3-வது டிவிசனில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளும் 4-வது, 5-வது, 6-வது டிவிசனில் பல பிரிவுகளில் வெற்றி கண்ட அணிகளும் பங்கேற்கும். இதன்படி மொத்தம் 16 அணிகள் களம் காணுகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் … Read more

சூர்யகுமார் யாதவ் ரிட்டன்ஸ்… மும்பை இந்தியன்ஸ் ஹேப்பி! டெல்லிக்கு எதிராக களமிறங்குகிறார்

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டியிருக்கிறார். அவர் உடல் தகுதியை எட்டிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றளித்துள்ளது. இதனால் அவர், ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களம் இறங்க இருக்கிறார். இந்த செய்தியால் மும்பை இந்தியன்ஸ் டீம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.  மார்ச் … Read more

மீட்டிங்கிற்கு லேட்டா வந்த இஷான் கிஷன்! தண்டனை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் இந்த அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோற்று இப்போது புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. அப்போட்டியிலாவது இந்த சீசனின் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் … Read more

IPL 2024: ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பவுலர்… இந்த அணிக்கு கட்டம் சரியில்லை!

Shivam Mavi Ruled Out IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகின் மிக பிரபலமான டி20 தொடரான இதில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய நட்சத்திர வீர்ரகள் மட்டுமின்றி பல திறமையான உள்நாட்டு வீரர்களும் அதிக கவனத்தை பெறுவார்கள். வெளிநாட்டு வீரர்களிலும் கூட டிவால்ட் பிரேவிஸ், மபாகா போன்ற இளம் வீரர்களும் ஐபிஎல் தொடரின் மூலமே … Read more

டி20 உலக கோப்பையில் இருந்து விலகி கொள்கிறேன்! முக்கிய வீரர் திடீர் அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.  கடந்த 2022ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்ற அணியில் பென் ஸ்டோக்ஸ் இருந்தார். வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் தற்போதே தன்னை அணியில் இணைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பென் … Read more

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு – ஆட்ட நாயகன் மயங்க் யாதவ்

பெங்களூரு, ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர். இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து … Read more

சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு… தாயகம் பறந்த முக்கிய பவுலர்… காரணம் என்ன?

Mustafizur Rahman Return To Bangladesh: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 15 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரவு நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையலிான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு அணிகளும் தற்போது அவற்றின் பிளேயிங் … Read more

இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

சட்டோகிராம், இலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 531 ரன்னும், வங்காளதேச அணி 178 ரன்னும் எடுத்தன. 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தா – டெல்லியுடன் இன்று மோதல்

விசாகப்பட்டினம், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 2-வது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோல்வி கண்டது. அடுத்து, … Read more

கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இன்று தொடக்கம்

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங் கனையை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் இன்று தொடங்குகிறது. கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். கேன்டிடேட் செஸ்சில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி ஒரே நேரத்தில் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆண்கள் பிரிவில் … Read more