சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்
அஸ்டானா, கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உரால்ஸ்க் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-15, 21-16 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை இஷாராணி பரூவாவை 41 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமா இந்த ஆண்டில் வென்ற 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10, … Read more