ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
ஹராரே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியில் சாம் கர்ரனின் சகோதரரான பென் கர்ரன் … Read more