RCBக்கு இன்னொரு பெரிய அடி.. முதலில் ஹெசில்வுட்.. இப்போ? ஐபிஎல்லில் இருந்து விலகிய முக்கிய வீரர்!
RCB Bowler Nuwan Thushara Ruled Out From IPL 2026: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளை (மார்ச் 28) ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. ஆர்சிபி அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.