இன்று தொடங்கும் ஆசிய கோப்பை! அனைத்து போட்டிகளையும் இலவசமாக எப்படி பார்ப்பது?
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய கோப்பை 2025 போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடர், செப்டம்பர் 9ம் தேதி இன்று தொடங்கி செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது 9வது ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன், சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி போட்டி இரவு … Read more