வீழ்ந்தது நியூசிலாந்து… 20 வருட பகையை தீர்த்தது இந்தியா – சாதனை சதத்தை தவறிவிட்ட கோலி!
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி தரம்சாலா ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். கில் சாதனை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பதில் சூர்யகுமார் யாதவ், ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில், நியூசிலாந்து அணி 50 … Read more