ஜடேஜாவிடம் ஆட்டநாயகன் விருதை பறித்ததற்கு மன்னிக்கவும் – விராட் கோலி ஜாலி பேட்டி..!!

புதுடெல்லி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக … Read more

விராட் கோலி அபார சதம்… வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

புனே, உலகக் கிரிக்கெட்டில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். டான்சித் ஹசன் 51 … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

புனே, உலகக் கிரிக்கெட்டில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற்றுவரும் 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். டான்சித் ஹசன் … Read more

உலக கோப்பை: 8 முறை இந்திய அணியை சம்பவம் செய்திருக்கும் வங்கதேசம்

உலக கோப்பையில் இந்தியா – வங்கதேசம் அணிகள் புனேவில் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 2 புள்ளிகளுடன் வங்கதேசம் அணி 6வது இடத்திலும் இருக்கின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும். நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா – … Read more

சுப்மான் கில் அடித்த அடுத்தடுத்த 2 சிக்சர்..! துள்ளிக் குதித்த சாரா டெண்டுல்கர் – போகஸ்செய்த கேமராமேன்

இந்திய அணியின் இளம் நட்சத்திர பிளேயரான சுப்மான் கில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக அண்மைக் காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சுப்மான் கில்லும் பேட்டி ஒன்றில் சாராவுடன் டேட்டிங் செய்வதாக கூறினார். இருப்பினும் இது குறித்து வெளிவந்த தகவல்கள் எல்லாமே கிசுகிசுக்களாக இருந்தன. இந்தநிலையில், புனேவில் நடைபெறும் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியை சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நேரில் … Read more

விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி: வங்கதேசம் பரிதாபம்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த விராட் கோலி ஒருநாள் போட்டியில் 48வது சதத்தையும் நிறைவு செய்து, இந்திய அணிக்கான வின்னிங் ஷாட்டை அடித்தார்.     

215 கி.மீ., வேகத்தில் கார் ஓட்டிய ரோஹித் சர்மா… கடும் அபராதம் விதிப்பு

Rohit Sharma Lamborghini Car : இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை இன்று (அக். 19) எதிர்கொள்கிறது.  மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது. கடந்த அக். 14ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் உடன் அகமதாபாத்தில் மோதியதற்கு பின், அங்கிருந்து … Read more

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இந்திய அணிக்குள் வரப்போகும் வீரர் இவரா?

உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் புனேவில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளார். பந்துவீசும்போது காலை வைத்தை பீல்டிங் செய்ய முயற்சித்ததால் பிட்சுக்கு நடுவிலேயே கீழே விழுந்தார். இதில் அவருடைய கால் பகுதியில் காயமடைந்ததாக தெரிகிறது. கீழே விழுந்த உடனே வலியால் துடித்த அவரை இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் பரிசோதனை செய்து உடனடியாக மைதானத்துக்கு வெளயே அழைத்துச் சென்றார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா … Read more

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்… இந்தியாவுக்கு பெரிய சிக்கல் – பந்துவீசிய விராட் கோலி!

IND vs BAN, Hardik Pandya: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் (India vs Bangladesh) ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. போட்டி புனே நகரில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் டாஸை வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வலியில் துடித்த ஹர்திக் பாண்டியா வங்கதேசத்தில் அவர்களின் கேப்டன் ஷகிப் விளையாடவில்லை, அவருக்கு … Read more

Virat Kholi Bowling: பந்தே வீசாமல் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் விராட் கோலி தான்..! தெரியுமா?

விராட் கோலி பவுலிங் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், தூண் என்று அழைக்கப்படும் விராட் கோலி, வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் பவுலிங் செய்தார். ஹர்திக் பாண்டியா ஓவர் வீசும்போது திடீரென காயம் ஏற்பட்டு களத்தில் இருந்து வெளியேறியதால், எஞ்சிய பந்துகளை விராட் கோலி தான் வீசினார். அவர் திடீரென பந்துவீச வந்ததும், ரசிகர்கள் மற்றும் அணியினருக்கே ஆச்சரியம். இந்தப் போட்டியில் 3 பந்துகள் விராட் கோலி வீசியதில் 2 ரன்களை வங்கதேசம் அணி … Read more