Shubman Gill: ’வா… பாத்துக்கலாம்’ பிசிசிஐ மெசேஜூக்கு பிறகு அகமதாபாத் பறந்த கில்
இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மான் கில், உலக கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மிகப் பெரிய கனவுடன் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட இருந்த சுப்மான் கில்லுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு சென்ற அவர், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ரத்தத்தில் பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கை குறைவானதால் உடனடியாக தீவிர கண்காணிப்பிலும் சுப்மான் … Read more