ஆஸ்திரேலியா ஆல்-அவுட்… சேப்பாக்கத்தில் சுழல் சூறாவளி – எளிதாக வெற்றிபெறுமா இந்தியா?

IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Innings break! Australia are all out for 199 courtesy of a solid bowling performance from #TeamIndi Ravindra Jadeja the pick of the bowlers with figures of 3/28 Scorecard https://t.co/ToKaGif9ri#CWC23 | #INDvAUS | #MeninBlue pic.twitter.com/TSf9WN4Bkz — … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் இன்று பலப்பரீட்சை

சென்னை, 10 நாடுகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான … Read more

யோவ் மில்லிடரி நீ எங்க இங்க… சேப்பாக்கம் மைதானத்தில் ஓடி வந்த ஜார்வோ – யார் இவர்?

Jarvo In Chepauk, IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. பலரும் எதிர்பார்த்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் கில்லுக்கு பதில் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறு நிமிடங்களிலேயே மைதானத்திற்குள் ஒரு பார்வையாளர் ஓடி … Read more

உலகக்கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது

அகமதாபாத், ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை தொடர்ந்து, இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வருகிற 14-ந்தேதி மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்டமானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ … Read more

உலக கோப்பை: ஆஸ்திரேலியா பேட்டிங்..! இந்திய பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்

உலக கோப்பை 2023: நடப்பு உலக்கோப்பை போட்டியில் இந்தியா தனது பயணத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஐசிசி உலக கோப்பையை 5 முறை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டுள்ளது. 13வது உலக கோப்பையை நடத்துவது இந்தியாவாக இருந்தாலும், இந்த தொடரில் இன்று தான் முதல் ஆட்டத்திலேயே விளையாடுகிறது இந்திய அணி. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் … Read more

8 அணிகள் பங்கேற்கும் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் மாவட்ட ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது. மறைந்த சர்வதேச கைப்பந்து வீரர் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவாக நடந்தப்படும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுங்க இலாகா, தமிழ்நாடு போலீஸ், இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., வருமான வரி, டி.ஜி.வைஷ்ணவா ஆகிய … Read more

ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை – ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்

சென்னை, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், ‘மார்கஸ் ஸ்டோனிஸ் உடல் தகுதியை எட்டுவார் என்று நம்புகிறோம். அவர் ஆடும் லெவன் அணியில் இடம் … Read more

India vs Australia: உலக கோப்பை போட்டியின் போது மழை குறுக்கிடுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையே நடைபெறும் 150வது ஒருநாள் போட்டி இதுவாகும். இரு அணிகளில் ஆஸ்திரேலியா அணி 5 முறையும், இந்திய அணி 2 முறையும் உலக கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. இந்த முறையும் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண இருக்கின்றன. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக … Read more

உலக கோப்பை: அஸ்வின் ஓப்பனிங் பேட்டிங் இறக்க ரோகித் திட்டம்? பிளேயிங் லெவன் இதுதான்

உலகக் கோப்பை 2023: இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் சென்னை மண்ணின் மைந்தரான அஸ்வின் இந்திய அணிக்காக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவரும் அதற்கேற்ப தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக பேட்டிங் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டதால் ஒருவேளை ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் பேட்டிங் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் … Read more

IND vs AUS: சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா! இந்திய முறியடிக்குமா?

உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தொடங்குகிறது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 13வது உலகக் கோப்பையில் கங்காருக்கள் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அதேபோல் கேப்டன்களாக ரோஹித் சர்மா மற்றும் பாட் கம்மின்ஸ் களமிறங்கும் முதல் உலக கோப்பையும் கூட. அதனால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளன. சென்னையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் … Read more