நியூசிலாந்து vs இங்கிலாந்து: உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு
World Cup 2023, England vs New Zealand: 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது. 46 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீச்சை … Read more