ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

ஹாங்சோவ், ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.துப்பாக்கி சுடுதல் பிரிவில் குர்னேஷ் பட்டேல், திவியன்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் Series 6: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா புதிய சாதனை படைத்தது. 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா இந்த சாதனையை … Read more

ஒருமுறை கூட அவுட்டே ஆகாத இந்திய வீரர்கள்… அடேட இவருமா!

Not Out Players In ODI: கிரிக்கெட்டில் இது ஒருநாள் தொடர் சீசன் எனலாம். வரும் அக். 5ஆம் தேதி முதல் நவ. 19ஆம் தேதி வரை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதை தொடர்ந்து பல அணிகள் இரு தரப்பு ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றன. சமீபத்தில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாடின. இதில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் … Read more

Asian Games: கிரிக்கெட்டில் தங்கம்… இந்திய மகளிர் அணியின் அசத்தல் சாதனை

Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி தங்கப் பதக்கத்தை வென்றது.  Asian Games 2022. India Women Won by 19 Run(s) https://t.co/dY0wBiW3qA #INDvSL #IndiaAtAG22 — BCCI Women (@BCCIWomen) September 25, 2023

ஷர்துலை கைக்கழுவும் இந்திய அணி… இந்த முக்கிய வீரருக்கும் ஓய்வு – அடுத்தடுத்த பிளான் என்ன?

India vs Australia: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்று, தொடரை கைப்பற்றியது. ஆசிய கோப்பையை வென்ற அதே கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரையும் வென்றது உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி … Read more

விராட் கோலி இடத்திற்கே ஆப்பு வைக்கும் ஷ்ரேயாஸ்… இந்தியாவின் நம்பர் 3 இடம் யாருக்கு?

Shreyas Iyer Or Virat Kohli: உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதசேம், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் தொடரை நடத்தும் இந்திய அணியும் இதில் பங்கேற்க உள்ளது முரட்டு ஃபார்மில் இந்திய அணி  ஒவ்வொரு அணிகளும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். கோப்பை வெல்லும் … Read more

Video: அவுட் கொடுத்தாலும் தொடர்ந்து பேட்டிங் செய்த வீரர் – இது அஸ்வினுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்!

Ish Sodhi Bizarre Mankading: கிரிக்கெட் பொறுத்தவரை நடுவர் என்ன சொல்கிறாரா, அது தான் இறுதி தீர்ப்பாக இருந்தது, இருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துவிட்ட நிலையில், மனிதத் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க மூன்றாவது நடுவர், டிஆர்எஸ் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், கள நடுவர்களின் தீர்ப்பும், கணிப்பும் இதில் பெரும் பங்கை வகிக்கும் என்பதையும் மறுக்க இயலாது. வினோத சம்பவம்  எனவே, இறுதி முடிவாக நடுவர் ஒரு வீரருக்கு அவுட் கொடுத்துவிட்டால் அவர் பெவிலியனுக்கு திரும்பியே … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் பாதிப்பு…!

இந்தூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. … Read more

IND vs AUS: உலக கோப்பையை இப்பவே இந்தியாவுக்கு கொடுத்துடலாம் – ஏன் தெரியுமா?

இந்தியாவில் உலக கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய அணி முதல் போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த மண்ணிலேயே ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி விளையாடுவதால் இம்முறையும் சாம்பியனாகும் வாய்ப்பு பிரகாசமாக … Read more

சிக்சர் மழை பொழிந்த இந்திய வீரர்கள்: ஆஸ்திரேலியாவுக்கு 400 ரன்கள் இலக்கு…!

இந்தூர், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட், சிறிது நேரத்தில் ஹேசில்வுட் பந்துவீச்ச்ல் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சும்பல் கில்லுடன் ஸ்ரேயஸ் … Read more

அஸ்வினுக்கு எதிராக புது அவதாரம் எடுத்த வார்னர்… ஆனாலும் சனி அவர் பக்கம் தான்!

Ashwin vs Warner: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி என்றாலே அனல் பறக்கும் ஆட்டம் இரு தரப்பில் இருந்தும் வரும். அந்த வகையில், தற்போது உலகக் கோப்பைக்கு முன் இரு அணிகளும், அதே உலகக் கோப்பை தொடர் நடக்கும் இந்திய மண்ணிலேயே மோதிக்கொள்வது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். ஷேன் அபார்ட் ஆறுதல் தற்போதைய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டியை 5 … Read more