ஜப்பானில் நடைபெற்ற பார்முலா-1 கார் பந்தயம் – ரெட் புல் அணி வீரர் வெர்ஸ்டாப்பென் சாம்பியன்
டோக்கியோ, ஜப்பானில் பார்முலா-1 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களின் கார்கள் சீறிப்பாய்ந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரெட் புல் அணியின் ஓட்டுநர் வெர்ஸ்டாப்பென் முதலிடம் பிடித்து அசத்தினார். இங்கிலாந்து வீரர் லாண்டோ நாரிஸ் 2-வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கார் பியாஸ்ட்ரி 3-வது இடமும் பிடித்தனர். கடந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி வீரர் வெஸ்ர்டாப்பென், தற்போது ஜப்பான் பார்முலா-1 பந்தயத்திலும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார். … Read more