ODI அணிகளில் இந்தியா நம்பர் ஒன் ஆகுமா? இந்த காம்பினேசனே முடிவு செய்யும்
புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர், நாளை (2023, செப்டம்பர் 22) முதல் 27ஆம் தேதி வரையில் நடக்கிறது. அதன் பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. 2023 ஆசியக் கோப்பையை வென்ற … Read more