டிஎன்பிஎல்: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு..!

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

டி.என்.பி.எல் : மதுரை அணிக்கு 136 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

டிஎன்பிஎல் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -க்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி பந்துவீச்சு தேர்வு

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் அணி..!

நெல்லை, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரதீப் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரிலேயே அவுட்டானார். அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் … Read more

விம்பிள்டன் முதல் சுற்றில் ,பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் செரினா வில்லியம்ஸ்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டன் -ஐ எதிர்கொள்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகு செரினா வில்லியம்ஸ் மகளிர் ஒற்றையர்பிரிவு ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : செரினா வில்லியம்ஸ்

திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சு தேர்வு

நெல்லை, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து விச்சை தேர்வு செய்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் வீரர்கள் விவரம்; முரளி விஜய், அமித் சந்த்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ், முகமது அதன் கான், அந்தோனி தாஸ், சரவண குமார், ரஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, … Read more

இந்திய அணிக்கு எதிரான டி20 ,ஒருநாள் தொடர் : இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் விலகல்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதுஇந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார். ஆதில் ரஷீத் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20 போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். தினத்தந்தி Related Tags : ஆதில் ரஷீத்

உலக கால்பந்து தரவரிசை : இந்திய அணி முன்னேற்றம்

உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது .இதன்படி இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது .இதனால் இந்திய அணி 106 வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் … Read more

டி.என்.பி.எல் : சூர்யபிரகாஷ், சஞ்சய் அதிரடி – நெல்லை ராயல் கிங்ஸ் அணி 184 ரன்கள் குவிப்பு..!!

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி … Read more