நார்வே செஸ் போட்டி தொடர்; 3வது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த்
ஓஸ்லோ, நார்வே நாட்டில் நடந்த நார்வே செஸ் போட்டி தொடரின் 9வது மற்றும் இறுதி சுற்று போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 23 வயது இளம் வீரர் ஆர்யன் தாரி ஆகியோர் இன்று விளையாடினர். இதில், திறமையாக விளையாடி போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்று 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்துள்ளார். கார்ல்சன் (16.5 புள்ளிகள்) மற்றும் அஜர்பைஜானின் ஷாக்ரியார் மமித்யாரவ் (15.5 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 … Read more