ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாக வாய்ப்பு – ஏன்?

கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் இப்போது ஆசிய கோப்பை தொடர் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் களமிறங்கியுள்ளன. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள … Read more

உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்…!

டாக்கா, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற … Read more

தூரந்த் கோப்பை கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

கொல்கத்தா, 132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த அரையிறுதி போட்டியில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடந்த 2-வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2 கோல்கள் அடித்தது. ஆனால் … Read more

'இந்தியாவில் பேட்டிங் செய்வது கடினம்': கேப்டன் ரோகித் சர்மா

மும்பை, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற … Read more

ஆசிய கோப்பை 2023: நேரலை மற்றும் இலவசமாக எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்கலாம்?

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை விளையாடுகிறது. எந்த சேனல், சேனல் சப்ஸ்கிரிப்சன் விலை, போட்டி நேரங்கள் மற்றும் அட்டவணை விவரங்கள் உட்பட, ஆசிய கோப்பை 2023-ஐ இந்தியாவில் டிவியில் எப்படிப் பார்க்கலாம் என்பதை … Read more

Asia Cup 2023: இந்திய அணிக்கு பின்னடைவு… இவர் விளையாட வாய்ப்பே இல்லை – மாற்று வீரர் யார்?

Asia Cup 2023, Team India Playing XI: கிரிக்கெட் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் 4 போட்டிகள், இலங்கையில் 9 போட்டிகள் என இறுதிப்போட்டியை சேர்த்து மொத்தம் 13 போட்டிகள் உள்ள தொடரில், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன.  இதில், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள இரண்டு அணிகளுடன் தலா 1 … Read more

கடந்த ஆசிய கோப்பையில் "இந்தியா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை": வாசிம் அக்ரம்

லாகூர், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இரு அணிகளும் ஒன்றுக்கொன்று இரண்டு முறை சந்தித்தன. அதில் லீக் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி … Read more

அடிக்கடி பிளேயிங் லெவன் மாறுவது ஏன்? காரசாரமான கேள்விக்கு டிராவிட் ரியாக்ஷன்

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிகெட் பயணத்தை தொடங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் அடிக்கடி பிளேயிங் லெவன் மாறிக் கொண்டிருப்பதற்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, இந்திய அணியில் 4 … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள்அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து … Read more

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் தேதி இதுதான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை இன்று இரவு செல்கிறது. நாளை முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் நேபாளம் அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் தொடக்க போட்டியானது அந்நாட்டில் நடக்கிறது. அதற்கு அடுத்த போட்டிகள் எல்லாம் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இந்திய அணியானது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 2 ஆம் தேதி எதிர்கொள்கிறது.  இப்போட்டிக்குப் பிறகு உலக கோப்பையில் … Read more