INDvsNEP: இந்திய அணியின் துருப்புச்சீட்டாக மாறிவிட்டார் – ரோகித்
கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நேபாளம் அணி இந்திய அணியை வீழ்த்தி ஏதேனும் மாயாஜாலம் செய்யுமா? அல்லது இந்திய அணி நேபாளம் அணியை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றை உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. … Read more