கிளப் உலகக்கோப்பை கால்பந்து: செல்சி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பென்சில்வேனியா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி – பால்மீராஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் பால்மீராஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. செல்சி தரப்பில் கோல் பால்மர் மற்றும் அகஸ்டின் ஜியாய் தலா ஒரு … Read more

கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்.. எவ்வளவு தெரியுமா..?

கொச்சி, கேரளா கிரிக்கெட் லீக் (20 ஓவர்) தொடரின் 2-வது சீசன் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ், திருவனந்தபுரம் ராயல்ஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ், காலிகட் குளோப்ஸ்டார்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ் மற்றும் திருச்சூர் டைட்டன்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்த 2-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு … Read more

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 3 வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. காரணம் அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். கடந்தாண்டு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை தான் பிடித்தனர். இந்த ஆண்டு முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், அடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை … Read more

IND vs ENG : 6 பேர் டக்அவுட் ஆகியும் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து அணி

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதுவே டெஸ்ட் … Read more

இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் – இந்திய முன்னாள் கேப்டன்

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் … Read more

2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றிய சிராஜ்.. ஸ்டோக்ஸ் கோல்டன் டக்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..? முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

Ind vs Eng: இந்தியாவை அச்சுறுத்தும் ஹாரி புரூக் – ஜேமி ஸ்மித் கூட்டணி.. என்ன செய்ய போகிறது?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 02) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 587 ரன்களை அடித்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கினர்.  இதில் கேஎல். ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த கருண் நாயார் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனையில் சச்சினை முந்தி 2-வது இடம் பிடித்த சுப்மன் கில்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்!

இந்திய டெஸ்ட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் முதல் இன்னிங்ஸில் 269  ரன்கள் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் கேப்டனாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.   இந்த நிலையில்,டெஸ்ட் கிரிக்கெட் … Read more