50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசாக்னேவுக்கு இடமில்லை
சிட்னி, புதுமுக வீரர்களுக்கு இடம் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 15 பேர் கொண்ட அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி செப்டம்பர் 28-ந் தேதிக்கு முன்னதாக இறுதி செய்யப்படும். ஆஸ்திரேலிய அணியில் புதுமுக … Read more