என்னை அந்த வார்த்தை கூறி திட்டினார்.. தோனியின் மறுபக்கத்தை பகிர்ந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணி தலைவர் மஹேந்திர சிங் தோனி எப்போதும் அமைதியாகவும், வீரர்களை திட்டாமல் பொறுமையுடன் அணுகும் பண்பால் “கேப்டன் கூல்” என்று ரசிகர்களாலும், பிரபலங்களாலும் அழைக்கப்படுகிறார். ஆனாலும், சில சமயங்களில் அவரின் நிதானத்தையும் இழந்து, கோபத்துடன் வீரர்களின் குறைகளை வெளிப்படுத்தும் நிலையில் இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். Add Zee News as a Preferred Source சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா, தோனிக்கும் தனக்கும் … Read more