மகளிர் கிரிக்கெட்; வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு…!

டாக்கா, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியினர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளனர். … Read more

பும்ரா பராக்… வந்தது கம்பேக் அப்டேட் – அப்போ உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்…!

Jaspirit Bumrah Injury Update: கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரோடு வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அப்போதிருந்து, ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.  அதே நேரத்தில், இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. விரைவில் … Read more

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்வதே கனவு… ருதுராஜ் கெயிக்வாட்

புதுடெல்லி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதன்படி இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த சமயம் உலகக் கோப்பை … Read more

கிரிக்கெட்ல இந்த சாதனையெல்லாம் இருக்கா? 'டபுள் ஹாட்ரிக்' எடுத்த 6 பெளலர்கள்…

புதுடெல்லி: கிரிக்கெட் என்றாலே முதலில் மனதில் தோன்றுவது, பந்து, கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப் மற்றும் பந்து வீசும் பெளலரின் முகம் தான். ஒரு பேட்டர் எடுக்கும் ரன்களும் பவுலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் என்றும் மனதில் நிற்பவை. சதம் அடிப்பதும், ஹாட்ரிக் எடுப்பதும் கிரிக்கெட் விளையாட்டில் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் கிரிக்கெட்டில், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் கிடைக்கும் ஹாட்ரிக் சாதனை பட்டியலில் வீரர்களினி எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும். அதிலும், ஹாட்ரிக் … Read more

இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இழக்கும் இந்திய கால்பந்து அணி

புதுடெல்லி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்திய கால்பந்து அணியை அனுப்ப அகில இந்திய கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் குழு போட்டியை பொறுத்தமட்டில் ஆசிய தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு சுற்றறிக்கை … Read more

’எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்க’ சர்பிராஸ்கான் குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை வைத்தே இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்பிராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்பிராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் … Read more

IND vs PAK: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சைக் கருத்து

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் மோத இருக்கின்றன. இந்த போட்டிகளை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவீத் உல்ஹசன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.   இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானை (IND vs PAK) எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்த … Read more

ஜெய்ஸ்வால் அச்சப்படாமல் சிறப்பாக ஆடினார் – ரோகித் சர்மா பாராட்டு

டொமினிகா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன், கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. … Read more

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கம்: தஜிந்தர்பால் சிங், பாருல் சவுத்ரி வென்றனர்

பாங்காக், காயத்துடன் மகுடம் சூடிய தஜிந்தர் 24-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஆசிய சாதனையாளரான இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தனது 2-வது முயற்சியில் 20.23 மீட்டர் தூரம் எறிந்தார். அத்துடன் அவர் இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காலை நொண்டியபடி போட்டியில் இருந்து விலகினார். அதற்கு மேல் அவரால் தொடர முடியாவிட்டாலும் அவர் … Read more

உன் நல்லதுக்கு தான் கோபப்பட்டேன் இஷான்! டோண்ட் வொர்ரி! விளக்கமளிக்கும் ரோஹித் ஷர்மா

டொமினிகாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 1வது டெஸ்டில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதற்கு முன், இஷான் கிஷானிடம் தனது அனிமேஷன் எதிர்வினைக்கான காரணத்தை ரோஹித் சர்மா விளக்கினார்.    டொமினிகாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டின் 3-வது நாளில் இந்திய இன்னிங்ஸை 421/5 என்று டிக்ளேர் செய்வதற்கு முன், அறிமுக வீரர் இஷான் கிஷானிடம் விரக்தியடைந்த எதிர்வினைக்கான காரணத்தை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளக்கினார்.  இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய உள்ளதால், அவர் தனது முதல் டெஸ்ட் … Read more