20 வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற அதிசய இளைஞர்! யார் இந்த கார்லோஸ் அல்காரஸ்?

விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்று சாதித்த 20 வயதே ஆன கார்லோஸ் அல்கராஸ் இன்று உலகம் முழுவதும் அனைவராலும் கூகுளில் அதிகம் தேடப்படுகிரார். தனது 20 வயதிலேயே சாதனை படைத்துள்ள கார்லோஸ், உளவு பார்த்த சர்ச்சை, அவரின் அழகான காதலி என பல விஷயங்களாலும் ஏற்கனவே மிகவும் பிரபலமானவர். யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்? ஸ்பானிய டென்னிஸ் வீரரான கார்லோஸ் அல்கராஸ், தனது அற்புதமான சாதனைகள் மற்றும் வசீகரிக்கும் விளையாட்டுப் பாணியால் டென்னிஸ் உலகில் சூறைக்காற்றாய் வலம் வருகிறார்.   கார்லோஸ் … Read more

ஆப்கனிஸ்தான் – வங்கதேசம் ; 2-வது டி20 போட்டி வங்கதேசம் வெற்றி…!!

சிலேட், ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.இதன் முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தனஞ்ஜெயாவின் அபார பேட்டிங்கால் சரிவை சமாளித்தது இலங்கை

காலே, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், நிஷான் மதுஷ்காவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். மதுஷ்கா 4 ரன்னில், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சர்ப்ராசிடம் சிக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்ரிடியின் 100-வது விக்கெட் … Read more

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 27 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் இந்தியா

பாங்காக், – பாருல் சவுத்ரிக்கு 2-வது பதக்கம் 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை அறுவடை செய்தது. பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி 15 நிமிடம் 52.35 வினாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் யுமா யமாமோட்டோ (15 நிமிடம் 51.16 வினாடி) தங்கப்பதக்கத்தையும், … Read more

ஆர்சிபி கப் ஜெயிக்காததற்கு காரணம் என்ன…? – சஹால் சொன்ன பதில்!

Chahal About RCB: 16 சீசன்களில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்லாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் கருத்து தெரிவித்தார்.  Chahal About RCB: உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்னும் ஐபிஎல் தொடரில் ஒரு பட்டத்தை கூட வெல்லவில்லை. தொடர்ச்சியாக 16 சீசன்களில் விளையாடியுள்ள ஆர்சிபி, பெரும்பாலான சீசன்களில் லீக்கில் மிகச்சிறந்த அணியாக, பல்வேறு முன்னணி வீரர்களை வைத்திருந்த போதிலும், ஆர்சிபியால் கோப்பையை கைப்பற்ற … Read more

துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணி 'சாம்பியன்'

பெங்களூரு, துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு – மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தெற்கு மண்டலம் 213 ரன்னும், மேற்கு மண்டலம் 146 ரன்னும் எடுத்தன. 67 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்து 298 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் 4-வது … Read more

சென்னையின் எப்.சி. பயிற்சியாளராக கோயல் நியமனம்

சென்னை, 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் … Read more

Wimbeldon Final: 5 மணிநேர போர்… ஜோகோவிக்கின் கனவை உடைத்த 20 வயது அல்கராஸ்!

Wimbeldon Final 2023: ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் தொடர்களை அடுத்து இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று (ஜூலை 16) புகழ்பெற்ற சென்டர் கோர்டில் நடைபெற்றது.  நடப்பு சாம்பியன் ஜோகோவிக்…  இதில், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் (36), உலகின் முதல் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (20) உடன் பலப்பரீட்சை நடத்தினார். குறிப்பாக, … Read more

குஜராத்தில் கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்த 20 வயது வீரர்

கிரிக்கெட் உலகில் இருந்து மிகவும் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டதும் கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.  குஜராத்தின் ஆரவல்லி சம்பவம் குஜராத்தில் உள்ள ஆரவல்லியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகரித்து வரும் மாரடைப்பு சம்பவங்களுக்கு மத்தியில் இளைஞர்களும் உயிரை இழக்கின்றனர். ஆரவல்லியில் 20 வயது இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  அவரை காப்பாற்ற முயன்றபோதும் பலனளிக்கவில்லை. … Read more

விராட் கோலி படைக்கப்போகும் இன்னொரு மகத்தான சாதனை

இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி அறிமுகமான நாளில் இருந்து இப்போது வரை நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். களத்தில் இருக்கும் வரை இந்திய அணியின் வெற்றி என்பது சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியிருக்கும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சியிருக்கிறார். அந்த பட்டியலில் இன்னொரு மகத்தான சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம் காணும் 2வது டெஸ்ட் போட்டி, அவர் இந்திய அணிக்காக … Read more